IBC Tamil
மயிலத்தமடு முன்னெடுக்கப்படும் இராணுவப் பயிற்சிகள்: பண்ணையாளர்கள் அதிருப்தி
மயிலத்தமடு பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவப் பயிற்சிகள் மற்றும் காட்டுயானைகளின் நடமாட்டம் காரணமாக, தங்களின் கால்நடை வளர்ப்புத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்துப் பண்ணையாளர்கள் தெரிவிக்கையில், மழையையும் பொருட்படுத்தாது இரவு முழுவதும் கஷ்டப்பட்டு பண்ணையாளர்கள் ஒன்று திரட்டி அடைத்து வைக்கும் கால்நடைகள், இராணுவப் பயிற்சியின் போது ஏற்படும் சத்தங்களினாலும், யானைகளின் நடமாட்டத்தினாலும் மிரண்டு காடுகளுக...