Samayam Tamil
தீபாவளிக்கு 1.52 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: பஸ் முன்பதிவு செய்யாதவர்களுக்கு அமைச்சர் சொன்ன குட்நியூஸ்
தீபாவளிக்கு ஏற்கனவே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் சூழலில் தேவைப்பட்டால் மேலும் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.