உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மேகமலை ஆக்கிரமிப்பு வழக்கு: முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் சிறப்புக்குழு

அகஸ்தி​யமலை மற்​றும் மேகமலை புலிகள் காப்​பகப் பகுதி​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்​று​வது மற்​றும் வன உரிமைச் சட்​டத்​தின் கீழ் பெறப்​படும் கோரிக்​கைகளைச் சரிபார்ப்​பது தொடர்​பான வழக்​கில், உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலை​மையில் சிறப்​புக்​குழுவை அமைத்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மேகமலை வனப்​பகுதி கடந்த 2009-ஆம் ஆண்டு வன உயி​ரின சரணாலய​மாக தமிழக அரசால்…