Hindu Tamil Thisai
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சொந்தமாக எழுத்தர் அழைத்து வர அனுமதி இல்லை: உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி தகவல்
மதுரை: மதுரையைச் சேர்ந்த வேல்முருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் உதவ தகுதியான, விருப்பமான உதவியாளர்களை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும். பிரெய்லி கைக்கடிகாரம், கணித பலகை, எழுத்துக்களின் உருவத்தை பெரிதாக்கி பார்க்க லென்ஸ் ஆகியவற்றை பார்வைத்திறன் குறைபாடுள்ள தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு கொண்டு செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்…