உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

நவம்பர் மாத ராசிபலன் 2026: கிரக மாற்றங்களால் கவனமாகச் செயல்பட வேண்டிய ராசிகள்

ஜோதிடர் இறுதியாக நவம்பர் 2026 ஆம் ஆண்டில் சில கூடிய சில முக்கிய கிரக பெயர்ச்சிகளின் அடிப்படையில் 12 ராசிகள் மீது தாக்கங்கள் ஏற்படக்கூடியதாக இருக்கும். குறிப்பாக இந்த மாதத்தில் சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் பின்னோக்கி நகரக்கூடிய வக்ர நகர்வை மேற்கொள்ள உள்ளன. அதே போல குரு அதிசாரமாக கடகத்திலிருந்து சிம்ம ராசியில் நுழைவார். மேலும் தொடக்கத்தில் துலாம் ராசியில் சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடக்க உள்ளன. மாதத்தின் நடுவில் சிம்ம ராசியில் குரு, கேது, செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கைகள் உண்டாக உள்ளன. இது போன்ற கிரக மாற்றங்கள் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை தந்தாலும், சிலர் கூட…