உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“நிஜத்திலும் திரைப்படக் காட்சிகள்...” - தேனி சிறை சம்பவத்துக்கு தலைவர்கள் எதிர்வினை

சென்னை: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையில் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் (திமுக தலைவர்): “Breaking Bad-ஐ தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-ம் தொடங்கிவிட்டது. ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று…