உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தவெக எம்எல்ஏவிடம் ரூ.30 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு: அதிமுக மாநில நிர்வாகி பி.எம்.மன்னன் கைது

மதுரை: தவெக எம்​எல்ஏ முஸ்த​பாவிடம், ஆட்​சிக்கு எதிராக வாக்​களிக்க ரூ.30 கோடி குதிரை பேரம் நடத்​தி​ய​தாக அளிக்​கப்​பட்ட புகாரில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செய​லா​ள​ரும், மாநக​ராட்சி முன்​னாள் துணை மேயரு​மான பி.எம். மன்​னனை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் கைது செய்​தனர். நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட அவரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார். மதுரை மத்​திய தொகுதி தவெக எம்…