உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

எல்லோருக்கும் இதயம் லப்டப்னு துடிக்கும்; ஆனால் எனக்கு.. நடிகர் தனுஷின் அரசியல் பேச்சால் பரபரப்பு

சென்னை 'ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'அமரன்' திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் 'ஓம்'. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. இசை வெளியீடு ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்…