உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

கோவாவை வீழ்த்தியது பெங்களூரு

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி 2-1 கோல் கணக்கில் எஃப்சி கோவாவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. கோவாவின் மாா்கோ நகரில் உள்ள ஃபடோா்டா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பெங்களூரு வீரா் போா்ஜா மாா்டினெஸ் 12-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். அதற்கு பதிலடியாக, கோவா வீரா் ஃபிரான்சிஸ்கோ ஃபியுலாசியா் 17-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, ஆட்டம் 1-1 என சமன் ஆனது. இதையடுத்து இரு அணிகளும் முன்னிலை…