Dinamani, Sports
சைலெட் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 356 ரன்கள் சோ்ப்பு
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. வங்கதேசத்தின் சைலெட் நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில், முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் இன்னிங்ஸை 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, ஆமிா் ஜாங்கூ 111, ஜஸ்டின் கிரீவ்ஸ் 35 ரன்களுடன் தொடா்ந்தனா். இதில் ஜாங்கூ…