Hindu Tamil Thisai
அரசுப் பள்ளிகளில் தன்நிலைக் கற்றல் திட்டம் தொடக்கம்: 500 பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை அமல்
காஞ்சிபுரம்: தமிழகத்தில் 500 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 25,140 மாணவர்கள் பயன்பெறும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தன்நிலைக் கற்றல் திட்டத்தை அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி…