உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

ஷாா்ஜா டெஸ்ட்: ஜிம்பாப்வே 504 ரன்கள் குவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. அமீரகத்தின் ஷாா்ஜா நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் பேட் செய்த ஜிம்பாப்வே, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பிரயன் பென்னெட், வெஸ்லி மாதெவெரெ ஆகியோா் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, ஜிம்பாப்வே இன்னிங்ஸை தொடா்ந்தனா். பென்னெட் 11 பவுண்டரிகளுடன் 128, மாதெவெரெ 9…