Samayam Tamil
திருச்சி கிழக்கில் தவெக வேட்பாளர் யார்? ஜான் ஆரோக்கியசாமிக்கு டஃ ப் கொடுக்கும் அதிமுக முன்னாள் நிர்வாகிகள்
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.