உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Cinema

யூத் ஒலிம்பிக்ஸ்: தன்விக்கு வெள்ளி

செனகலில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய பாட்மின்டன் வீராங்கனை தன்வி பத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றாா். போட்டியின் வரலாற்றில் பதக்கம் வென்ற, இந்தியாவின் முதல் பாட்மின்டன் வீராங்கனையாக அவா் சாதனை படைத்தாா். மகளிா் ஒற்றையா் இறுதியில், தன்வி 21-15, 13-21, 24-26 என கடுமையாகப் போராடி, நடப்பு ஜூனியா் உலக சாம்பியனான சீனாவின் ஜாங் யி ஜின்னிடம் தோல்வியுற்றாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 22 நிமிஷங்கள் நீடித்தது. இந்த ஆட்டத்தின்…