உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘கனிமவளங்கள் விற்பனையை அரசே நடத்த திட்டம்’ - அமைச்சர் டி.கே.பிரபு தகவல்

காரைக்குடி: கனிமவளங்​களை அரசே நேரடி​யாக விற்​பனை செய்​வது குறித்து விரைவில் அறி​விப்பு வெளி​யிடப்​படும் என்று அமைச்​சர் டி.கே.பிரபு தெரி​வித்​தார். சிவகங்கை மாவட்ட ஆட்சி​யர் அலு​வல​கத்​தில் மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சார்​பில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் மகளிர் சுயஉத​விக் குழுக்​களுக்கு தொழில் முனைவோருக்​கான வங்கி கடனுத​வி​களை கனிமவளத்​துறை அமைச்​சர் டி.கே.பிரபு வழங்​கினார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர்…