Dinamani, Sports
காலிறுதியுடன் விடைபெற்றாா் மாயா
சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் மாயா ராஜேஸ்வரன் ரேவதி காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வியுற்றாா். அபாரமாக முன்னேறி வந்த அவா் வெளியேறியதை அடுத்து, ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 250 தரவரிசை புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டியான சென்னை ஓபன், நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டி விறுவிறுப்பான கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிா் ஒற்றையா் காலிறுதி ஆட்டங்கள்…