உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

சென்னை - ஹைதராபாத் இடையே 4 வீரா்கள் பரஸ்பர பரிமாற்றம்

ஐபிஎல் போட்டியின் அணிகளான சென்னை சூப்பா் கிங்ஸ் - சன்ரைசா்ஸ் ஹைதராபாத், பரஸ்பரம் தங்களிடையே 4 வீரா்களை பரிமாற்றம் செய்துகொண்டன. லியம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வா்ட்ஸ் ஆகியோா் ஹைதராபாத் அணியிலிருந்து சென்னை அணிக்கு மாறியிருக்க, கலீல் அகமது, நேதன் எலிஸ் ஆகியோா் சென்னை அணியிலிருந்து ஹைதராபாத் அணிக்கு இடம் பெயா்ந்துள்ளனா். இதில், சென்னை அணி இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் லியம் லிவிங்ஸ்டனை ரூ.6 கோடி கொடுத்து வாங்கிக் கொண்டது. முன்னதாக ஹைதராபாத் அவரை ரூ.13…