Daily Thanthi
வடகிழக்கு பருவமழை எதிரொலி.. சென்னையின் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிப்பு
திருவள்ளூர், வடகிழக்கு பருவமழை வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் 5 ஏரிகளிலும் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு விநாடிக்கு 210 கன அடி, பூண்டி ஏரிக்கு 490 கனஅடி, கண் கண்ணன்கோட்டை…