Daily Thanthi
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்கள் ஆய்வு
சென்னை, சென்னை மாநகராட்சி பகுதிகளில் வட்டார துணை ஆணையாளர்கள் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- ஆய்வு சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வட்டார துணை ஆணையாளர்கள் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகளை…