உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

காணொலி விசாரணையின்போது பெண் வழக்கறிஞரிடம் அத்துமீறல்: வழக்கறிஞர் மீதான வழக்கு ரத்து

சென்னை: கரோனா கால​கட்​டத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் காணொலி வாயி​லாக வழக்கு விசா​ரணை நடை​பெற்​றது. அப்​போது, விசா​ரணைக்கு ஆஜரான வழக்​கறிஞர் சந்​தானகிருஷ்​ணன் தனது ஜூனியர் பெண் வழக்​கறிஞரிடம் தகாத முறை​யில் நடந்​து​கொண்ட வீடியோ காட்​சிகள் நேரலை​யில் ஒளிபரப்​பாகின. இந்த காட்​சிகள் வலை​தளங்​களி​லும் பர​வின. இதையடுத்து, சந்​தானகிருஷ்ணனுக்கு எதிராக நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்கு தொடரப்​பட்​டது. அவர்…