Hindu Tamil Thisai
பிரதமர் திறந்து வைத்த பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் மையம் இம்மாத இறுதிக்குள் சேவையைத் தொடங்கும்
தூத்துக்குடி: இந்தியாவின் முதல் பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் மையம், இம்மாத இறுதிக்குள் சேவையைத் தொடங்கும் என தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறியிருப்பதாவது: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் மையத்தை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11…