Maalaimalar
ஜின் ஜின்பிங் - டிரம்ப்- புதின் சந்திப்பு குறித்த முன்னேற்பாடுகளை உறுதிப்படுத்திய சீனா
அமெரிக்க அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இடையே சாத்தியமான சந்திப்பு குறித்து விவாதித்து வருவதை சீனா முதன்முறையாக உறுதி செய்தது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவோ நிங், ஒரு வழக்கமான செய்தியாளர் சந்திப்பில், "மூன்று நாட்டு தலைவர்களுக்கும் இடையேயான சந்திப்பு தொடர்பாக சீனா சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்பில் உள்ளது" என்று கூறினார். உடன்பாடு ஏற்படக்கூடும்…