உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

இன்றைய ராசி பலன் 7 நவம்பர் 2026 : 12 ராசிகளுக்கு கிடைக்கப்போகும் சுப பலன்கள்

இன்று 7 நவம்பர் 2026, ஐப்பசி 21 சனிக்கிழமை, சதுர்த்தி திதி, இன்று சந்திர பகவான் கன்னி ராசியின் அஸ்தம்பின் சித்திரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று மரண யோகம். கும்பம் ராசியில் உள்ள சதயம் பின் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று 12 ராசிகளுக்கு கிடைக்கக்கூடிய பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.