Daily Thanthi
தீபாவளிக்கு பட்டாசு வாங்கி தருவதாக கூறி 3 சிறுவர்களை அறையில் அடைத்து சித்ரவதை; ஆசாமி கைது
காசிமேடு தீபாவளிக்கு பட்டாசு வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி சிறுவர்கள் 3 பேரை அறையில் அடைத்து சித்ரவதை செய்த 38 வயது ஆசாமியை போலீசார் கைது செய்தனர். 3 சிறுவர்கள் மாயம் சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவர்கள் 3 பேர், நேற்று முன்தினம் காலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். திடீரென 3 சிறுவர்களும் மாயமானார்கள். இதனால் பதற்றமடைந்த சிறுவர்களின் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த விக்ரம்…