உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: டெல்லி முதல்வர் அறிவிப்பு - யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும் தெரியுமா?

டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு 18,000 ஊதியம் மற்றும் அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. சம வேலைக்குச் சம ஊதியம் பெறுவதற்கான உரிமையை அரசு வழங்கியுள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.