உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பாலின பாகுபாடு, பாலியல் துன்புறுத்தல்... பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றம்; ஃபிடே ஷாக் தகவல்

சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே (FIDE) முதன்முறையாக நடத்திய, விளையாட்டில் பெண்கள் குறித்த ஆய்வில், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கூட்டமைப்பு அதிகாரிகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின பாகுபாடு குறித்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 76 சதவீதம் பேர், அதாவது நான்கு பேரில் மூவர், ஏதோ ஒரு வகையிலான பாகுபாடு அல்லது துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 38 சதவீதம் பேர் இணையவழியில் துன்புறுத்தலையோ அல்லது முறையற்ற நடத்தையையோ எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 63 சதவீத பெண்கள் மற்றும் சிறு…