உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கணவன், மனைவி வேலைக்கு செல்வதால் நிம்மதி இருக்காதா? மக்கள் கருத்து

இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. இரட்டை வருமானம் இருந்தாலும், சில நேரங்களில் மனநிம்மதி குறைந்துவிடுகிறது. அலுவலகத்தில் பணி அழுத்தம், வீட்டு வேலைகள், குழந்தைகளை பராமரிப்பது, குடும்ப பொறுப்புகள் என இருவருக்குமே ஓய்வில்லாத சூழல் உருவாகிறது. ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்க முடியாமல், சிறு விஷயங்களுக்கு கூட சண்டைகள் ஏற்படுகின்றன. ஆனால், இருவரும் வேலைக்கு…