Hindu Tamil Thisai
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 07 நவம்பர் 2026
மேஷம்: தடைபட்டிருந்த சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். கையில் பணம் புரளும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர்கள். ரிஷபம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிட்டும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உறவினர்…