Daily Thanthi
செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: ரவுடியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் கிடுக்கிப்பிடி விசாரணை
செஞ்சி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா என்ற ஹேமா வதி கடந்த மாதம் 11-ந் தேதி இரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்தபோது மறுநாள் அதிகாலை திடீரென காணாமல் போனாள். சிறுமி காணாமல்போய் நேற்றுடன் 26 நாட்களான நிலையில் 16-வது நாளாக நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் காணாமல் போன சிறுமி குறித்து இதுவரை…