உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நலம் குறித்து விரைவில் அறிக்கை; அமைச்சர் அருண்ராஜ் தகவல்

சென்னை கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நலம் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்து உள்ளார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நேற்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் வருகை தந்தனர். அவர்கள், மருத்துவமனையின் மேம்பட்ட ரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் மாற்று சிகிச்சை மையத்திற்கு ரூ.83.50 லட்சம் மதிப்பீட்டில் வெளிப்புற…