Maalaimalar
தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சுமார் 0.9 கி மீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா பகுதிகளில் இருந்து தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. கனமழை எச்சரிக்கை: இதன் காரணமாக இன்று (நவ. 07) மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல்…