Daily Thanthi
2-வது ஒருநாள் போட்டி: இந்தியா- நியூசிலாந்து இன்று மோதல்
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஆக்லாந் தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து மோதும் 2-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்திய வீரர்கள் முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை 185…