உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பெரியார் நூலக புத்தக கொள்முதல் விவகாரம்: முறைகேடு தொடர்பாக தவெக - திமுக பரஸ்பரம் குற்றச்சாட்டு

சென்னை/கோவை: பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. கொள்முதல் ஆணைகள் பிப்ரவரியில் வழங்கப்பட்டதாக தவெகவும், நூல்களில் ஜூன் மாத முத்திரை இருப்பதாக திமுகவும் குற்றம் சாட்டி வருவதால் இந்த விவகாரம் அரசியல் ரீதியாகப் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்…