Daily Thanthi
என்ன ஆடை அணிவது என்பது அவரவர் விருப்பம்
சென்னை, தமிழ்நாடு தினத்தை எந்த நாளில் கொண்டாடுவது என்பது குறித்து அரசியல்ரீதியாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது. நாடு விடுதலை அடைந்தபின்னர் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கை வலுப்பெற்றது. அதன்படி, 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி மெட்ராஸ் ஸ்டேட் அதாவது சென்னை மாநிலத்தின் எல்லைகள் மறுவரை செய்யப்பட்டன. தமிழர்கள் உரிமைக்கோரிய சிலபகுதிகளுக்காக நடந்த போராட்டங்கள், உயிர்நீத்தவர்கள், சிறைசென்றவர்கள், வாழ்நாளை அர்ப்பணித்தவர்களை நினைவுகூரும்…