Daily Thanthi
அக்டோபர் மாதத்தில் மட்டும் 31.72 லட்சம் வாகனங்கள் பதிவு-செப்டம்பரை விட 25 சதவீதம் அதிகம்
வாகனங்கள் பதிவு ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த மாதம் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் 31.72 லட்சம் வாகனங் கள் பதிவாகி உள்ளன.இதில் 23 லட்சத்து 21 ஆயிரத்து 419 இருசக்கர வாகனங்கள், 1 லட்சத்து 41 ஆயிரத்து 420 ஆட்டோக்கள், 5 லட்சத்து 7 ஆயிரத்து 768 தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள், 79 ஆயி ரத்து 285 டிராக்டர்கள், 1 லட்சத்து 15 ஆயிரத்து…