Maalaimalar
முரசு புயலால் ஆந்திராவுக்கு ரூ.1,919 கோடி இழப்பு.. மத்திய அரசிடம் நிவாரணம் கோரும் சந்திரபாபு நாயுடு
முரசு புயலால் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.1,919 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 'அர்னாப்' மற்றும் 'முரசு' ஆகிய அடுத்தடுத்த புயல் ஆந்திர மாநில விவசாயிகள் மற்றும் மக்களை பாதித்துள்ளது. அமராவதியில் அதிகாரிகளுடன் மாநிலத்தின் புயலுக்குப் பிந்தைய நிலைமையை ஆய்வு செய்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அவர்களுக்கு…