Hindu Tamil Thisai
புத்தகக் கொள்முதலில் பெரும் ஊழல்: அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க எழுத்தாளர் பெருமாள் முருகன் கோரிக்கை
நாமக்கல்: கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் நூலகத்துக்காக வாங்கப்பட்ட புத்தகங்களில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஒரு எழுத்தாளராக நான் பார்த்த காட்சிகளின் அடிப்படையில் இந்தக் கருத்தை முன்வைக்கிறேன். இதை யார் செய்தார்கள் என்று…