உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

புத்தகக் கொள்முதல் முறைகேட்டை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: கோவை பெரியார் நூலகத்தில் புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: பாமக தலைவர் அன்புமணி: கல்வி, அறிவை வளர்க்கும் நூல்களை வாங்குவதில் ஊழல் செய்வதை மன்னிக்கவே முடியாது. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதுதான் நூலகங்களின் நோக்கம். எவராலும் அறியப்படாத, யாருக்கும் பயன்படாத…