Puthiya Thalaimurai
’தொடர்ந்து நிராகரிப்பு..’ டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த முகமது ஷமி!
இந்திய டெஸ்ட் அணியில் இடம்கிடைக்காத நிலையில், 64 போட்டிகளில் 229 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். தேர்வுக்குழுவின் நிராகரிப்புகள் தொடர்ந்ததால், அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவார் என தெரிவித்தார். 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய முகமது ஷமி, அதற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவே இல்லை. கடைசி சர்வதேச போட்டியை…