உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த விவகாரம்: நாமலின் கையெழுத்தை பரிசேதனை செய்ய CIABOC கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின்(Namal Rajapaksa) கையெழுத்து அடங்கிய ஆவணம் ஒன்றை ஆய்வு செய்வதற்காக அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தில் முன்மொழியப்பட்ட கலப்புப் பயன்பாட்டு அபிவிருத்தித் திட்டத்திற்காக இந்திய நிறுவனமான கிரிஷ்-க்கு நிலம் கைமாற்றப்பட்டது தொடர்பாக ரூ. 70 மில்லியன் இலஞ்சம் வழங்கப்பட்டதாக...