Vikatan
"Super Intelligence தங்கம் போல விலைமதிப்பற்றது! ‘வேண்டாம்’ என்று சொல்வது அறிவில்லாதது" - ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செயற்கை நுண்ணறிவுக்கு மிகப்பெரிய ஆதரவாளர். செயற்கை நுண்ணறிவு என்கிற பெயரை ‘சூப்பர் நுண்ணறிவு’ என்றெல்லாம் மாற்றிப் பெயரிட்டார். கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்த அமெரிக்க மிட் டேர்ம் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதால், ஏ.ஐ பங்குகள் அமெரிக்காவில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. ட்ரம்ப் பதிவு பெரியார் அறிவுலகம் விவகாரம்: "நூலகத் துறையிலும்…