Daily Thanthi
மீண்டும் நடிக்கிறார் விஜய் - ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
சென்னை, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால், அவர் இனி திரைப்படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. கடைசி படம் 'ஜனநாயகன்' தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, 'ஜனநாயகன்' திரைப்படம்தான் தனது கடைசிப் படம் என்று விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு…