உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் மழை பெய்து வரும் நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய கேரள பகுதிகளில் இருந்து தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. 17 மாவட்டங்களில் மிதமான மழை அதன்படி, இன்று (சனிக்கிழமை) மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன்…