உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

CSK-க்கு வரும் அக்சர் பட்டேல்.. அணியை வலுவாக்க துடிக்கும் ஜாகீர்! ஸ்மார்ட் மூவ் நகர்த்தும் சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் ஜாகீர் கான், அணியின் பலவீனங்களை சரிசெய்ய பல டிரேட்களை மேற்கொண்டு வருகிறார். டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து அக்சர் பட்டேலை அணியில் சேர்க்க பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அணி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோப்பை வென்ற கையோடு தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 சீசன்களாக சொதப்பி வருகிறது. அணிக்குள் பலபிரச்னைகள் இருந்த…