உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே வயிறு பிரச்னை பண்ணுதா... உணவு விஷயத்துல தப்பு பண்ணாதீங்க!

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே,வயிறு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன. அஜீரணம், வயிற்றுப்போக்கு, பசியின்மை... இப்படி ஏதேனும் ஒன்று மாற்றி மாற்றிப் படுத்துகிறது. மழைக்காலத்துக்கும் செரிமான பிரச்னைக்கும் என்ன தொடர்பு... உணவுப்பழக்கத்தில் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் பாசுமணி. குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் பாசுமணி மழைக்காலம் என்றாலே சூடாக…