உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் - யாழ் உள்ளிட்ட பகுதிகளின் இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07.11.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என திணைக்களம் அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. ...