Hindu Tamil Thisai
மேற்கு இந்தியத் தீவுகள் அணி 356 ரன்கள் குவிப்பு
சில்ஹெட்: மேற்கு இந்தியத் தீவுகள் - வங்கதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சில்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 70 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. பிரண்டன் கிங் 9, கவேம் ஹாட்ஜ் 1, ஜோஸ்வா டி சில்வா 12, கெவின் விக்ஹாம் 61 ரன்களில் ஆட்டமிழந்தனர். அமிர்…