Maalaimalar
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 7.11.2026 - இந்த ராசிக்காரர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும்
மேஷம் முன்னேற்றம் கூடும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர் களின் ஆதரவு உண்டு. தேக நலனில் அக்கறை செலுத்த வும். சில நேரங்களில் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. ரிஷபம் பிரியமானவர்களோடு ஏற்பட்ட பிரச்சினை தீரும் நாள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். மிதுனம் நெருக்கடி நிலை அகலும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள்…