Hindu Tamil Thisai
நியூஸிலாந்துடன் 2-வது போட்டியில் இன்று மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி
வெலிங்டன்: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் வாயிலாக தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்…