Daily Thanthi
இந்தியன் வங்கியில் வேலை - 1,500 பணியிடங்கள்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
2026–27 நிதியாண்டிற்கான 1,500 பயிற்சிப் பணியிடங்களுக்கான (தமிழ்நாட்டில் உள்ள 270 காலிப்பணியிடங்கள் உட்பட) அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியன் வங்கி (Indian Bank) வெளியிட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ற விவரங்கள் பின்வருமாறு: பணி நிறுவனம்: இந்தியன் வங்கி பயிற்சி பணி இடங்கள்: 1,500 (அப்ரண்டீஸ் பயிற்சி பணி). தமிழ்நாட்டில் 270 இடங்கள். பயிற்சி காலம்: ஒரு ஆண்டு கல்வி…